கொஞ்ச நாளைக்கு முன் காஜல் அகர்வால் இது வரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக லிப்லாக் கொடுக்கும் ஃபோட்டோக்கள் சில நாட்களுக்கு முன்பு நெட்டில் வலம் வந்தன.
ஒரு பாலிவுட் படத்துக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சி சென்சாரால் தடை செய்யப்பட்டது. ஆனால் அந்த படத்தின் பப்ளிசிட்டிக்கு அந்த படங்களைத் தான் பயன்படுத்தி விதவிதமாக கதையளந்தனர்.
ஆனால் அந்த படங்களால் தான் இப்போது காஜல் நிம்மதி இழந்து தவிக்கிறாராம். வருகிற வாய்ப்புகளில் எல்லாம் கதை சொல்லும் போதே அதே மாதிரி எங்களுக்கு ஒரு சீன் வேணும் என்றே கேட்கிறார்கள்.
இதனால் கடுப்பான காஜல், "அந்த ஸீன் தேவைப்பட்டதால நடிச்சேன். இனிமே அப்படி நடிக்க மாட்டேன். மீறி கட்டாயப் படுத்தினா சம்பளத்தை டபுளாக்க வேண்டி வரும்...
பரவால்லயா, என கண்டிஷன் போட்டுவிட்டு தான் கதை கேட்கிறாராம். இதனால் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் ஏமாற்றமடைந்து போகிறார்களாம்!