மத்திய அரசுப் பணிக்குச் சென்றிருந்த விஜயகுமார் ஐபிஎஸ் இன்று தமிழக அரசு சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா
இந்த நியமனம் தொடர்பான அரசாணையை நேற்று வெளியிட்டுள்ளார். மத்திய அரசுப் பணிக்குச் சென்றிருந்த விஜயகுமார் ஐபிஎஸ் அயலகப் பனிக்காலம் முடிந்து தமிழகப் பணிக்கு திரும்பியதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.