உடல் உறுப்புக்களை எவ்வளவு நாள் பதப்படுத்தி வைக்கலாம்?

சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை
உடல் உறுப்புக்களை எவ்வளவு நாள் பதப்படுத்தி வைக்கலாம்?
இதயம் / நுரையீரல் – 5 மணி நேரம் வரை

கணையம் – 20 மணி நேரம் வரை

கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கள் வரை

எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்

தோல் – 5 வருடம், அதற்கு மேலும்

எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்

இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். 

ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான 

விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.
Tags:
Privacy and cookie settings