இந்த இசை கருவியை வாசிக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உண்டு !

ஒற்றைத் தந்தி வயலினான ‘இம்ஸத்’ இசைக் கருவியை வாசிக்கும் அதிகாரமும் ஆளுமையும் தென் அல்ஜீரியாவின் ‘டுவாரஜ்’ பழங்குடிப் பெண்களுக்கு மட்டுமே உண்டு.
இந்த இசை கருவியை வாசிக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உண்டு !
சுரைக்காய் கூடு மீது மிருகத் தோலைப் பதித்து, குதிரை முடியைச் சரடாக நெய்து, இந்த இசைக் கருவியைத் தயாரிப்பவர்களும் தாய் வழிச் சமூகமாக வாழும் டுவாரஜ் பெண்களே.

ஆனால், நவீன தாள வாத்தியங்களின் வருகையால் இவ்விரு பெண்களைத் தவிர, யாருக்கும் இப்போது இதை வாசிக்கத் தெரியாது. அடுத்த தலைமுறை பெண் குழந்தைகளுக்கு இம்ஸத்தை 

வாசிக்கப் பயிற்றுவிப்பதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்க மீண்டும் இம்ஸத்தை மீட்டுகிறார்கள் இவர்கள்.
Tags:
Privacy and cookie settings