பட புரமோசனுக்கு வருவார் என்று எதிர் பார்த்த நிலையில் படக் குழுவினரை ஏமாற்றி விட்டு வெளிநாடு பறந்த எமி ஜாக்சன் தனது அரை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார்.
பாலிவுட்டில் ஃபிரீக்கி அலி என்ற படத்தில் நவாசுதின் சித்திக் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோருடன் ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிவி புரமோஷனில் ஏமி ஜாக்சன் கலந்து கொள்ளாதது, படக் குழுவினரை ஆத்திரப் படுத்தியுள்ளது.
மேலும், இந்தப் படத்தில் நடித்து இருக்கும் ஏமி ஜாக்சன் குறித்து எந்த தகவலும் இல்லாத தால், படக் குழுவினர் கோபம் அடைந்து இருப்பதாக செய்தி வெளியாகி யுள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் முடிய வேண்டியது இருப்பதால், அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கி ன்றனர்.
இதற்கிடையே அவருக்கு இந்தி மொழி அதிகம் பேச வராது என்பதால் அவர் கலந்து கொள்ள வில்லை என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
பட புரொமோஷ னின் போது அவர் இங்கு இல்லை என்று இந்தப் படத்திற் கான செய்தி தொடர்பாளர் கூறி வந்த நிலையில் அனைவரு க்கும் டிமிக்கி கொடுத்து விட்டு, வெளி நாட்டில் உல்லா சமாக சுற்றி,
தனது புகைப் படங்களை கூலாக தனது இன்ஸ்டா கிராமில் பதி விட்டு வருகிறார்
ஏமி ஜாக்சன் அதுவும் அரை நிர்வாணத்தில் ஆடைகளற்ற உடலோடு எமி ஜாக்சன் கொடுத்துள்ள போஸ் பெரிய புரமோ சனாக இருக்கிற தேப்பா என்கி ன்றனர் படக் குழுவினர்.