இன்றளவில் பள்ளி மாணவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை ஏதேனும் ஒரு விதத்தில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இளைஞர் மத்தியில் யூடியூப் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகளவில் உள்ளதை நாம் தினமும் பார்க்கிறோம்.
இதன் மூலம் எப்படிப் பணம் சம்பாதிக்க லாம் என்ற யோசனை வந்திருக்கும்.? இன்டர்நெட்டை பயன்படுத்தி முறையாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் பலருக்குத் தெரிந்தாலும்,
இதில் வெற்றி பெற்றவர் களை நாம் பார்ப்பது மிகவும் கடினம். இந்த வகையில் யூடியூப், தனக்குத் தெரிந்த தொழில்நுட்பம்,
யோசனைகள் மூலம் ஒரு மாதத்திற்கு 30,000 ரூபாய் வரையில் பணம் சம்பாதிக்கும் வழியைக் கண்டியுள்ளார் இந்த இளைஞர்.
இவரின் முழுமையான அனுபவத்தை உண்மை யாகத் தனது வீடியோவில் வெளிப்படுத்தி யுள்ளார்.