உலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத் துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள்.
அந்தப் பற்களைப் பதம் பார்க்கும் பிரச்னை களும் அக்கு பிரஷர் தருகிற போது பல்லிளித்து ஒதுங்கி விடுகின்றன. பொதுவாக பற்கள் முக அழகைக் கூட்டும் என்பது எல்லோரு க்கும் தெரியும்.
ஆனால், அதே பற்கள் உடல் உள்ளுறுப்பு களின் ஆரோக்கி யத்தைக் காட்டும் இண்டிகேட்டர் என்பது தெரியுமா?
ஆம், மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறு நீர்ப்பை ஆகிய வற்றின் ஆற்றலை வெளிப்படுத்து கின்றன.
அதே போல, அதற்கடுத் துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப் பையின் சக்தியை உணர்த்து கின்றன.
அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக் கின்றன.
கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகிய வற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறு குடலின் சக்தியும் எதிரொலிக் கப்படுகிறது.
மேற்சொன்ன உள்ளுறுப்பு களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும்.
எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம் பந்தப்பட்ட உள்ளுறுப்பு களையும் சோதிப்பது நல்லது.
பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தை களுக்கும் செய்யக் கூடிய அளவில் எளிமை யானது. சில குழந்தை களுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமத மாகலாம்.
அந்தக் குழந்தைகளின் குதி கால்களில் உள்ள ‘கிட்னி சக்தி புள்ளி’களை தினசரி மூன்று வேளை விட்டு விட்டு அழுத்தி வந்தால் போதும், பலமான பற்கள் முளைக்கத் துவங்கும்.
எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப் பட்ட அடுத்த பிரச்னை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த ‘விரல் நுனி அழுத்தம்’ கை கொடுக்கிறது.
முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சி யாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும்.
அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு,
மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டு விரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப் படுத்தலாம்.
தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காத தாலோ ஏற்படுகிறது.
காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!
பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ் கட்டியை வைத்து தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்து போகும்.
அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வது தான் இதற்கு சிறந்த வழி.
ஆனால், எதைக் கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி: பாதரசக் கலவை (30:70) பயன் படுத்தப் படுகிறது.
இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறை யால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது.
பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !
சாப்பிடும் போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும் போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்று விடுகிறது.
இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக் குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.
இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக் குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.
இனி சற்று கீழிறங்கி கழுத்து பிரச்னைகளைப் பார்க்கலாம். ‘எலும்பு தேய்வ தாலேயே கழுத்து வலிக்கிறது’ என்பதுதான் தற்போதைய பரவலான கருத்து.
அந்த எண்ணத் துடனேயே ‘நெக் காலர்’, ‘டிராக்ஷன்’ என சிகிச்சை எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்பு வதற்கு வசதி யாகவே அமைக்கப் பட்டுள்ளது.
கழுத்து எலும்பின் அமைப்பானது முன், பின், பக்கவாட்டில் திரும்பு வதற்கு வசதி யாகவே அமைக்கப் பட்டுள்ளது.
அதை மேல் நோக்கி இழுக்கும் ‘டிராக்ஷன்’ சிகிச்சையால் ‘ரைநெக்’ (wry neck) என்ற பிரச்னை ஏற்படலாம்.
அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமை யாகத் திருப்பு வதற்குச் சிரமப்பட வேண்டி யிருக்கும்.
அதாவது, ‘டிராக்ஷன்’ செய்து கொண்டபின் கழுத்தை பக்கவாட்டில் முழுமை யாகத் திருப்பு வதற்குச் சிரமப்பட வேண்டி யிருக்கும்.
கட்டை விரலைத் தொடர்ந்து சுழற்றியும், கழுத்து க்கும் தோள் பட்டைக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியை மெதுவாக அழுத்தி விட்டும் கழுத்து வலியைக் குணப்படுத்தலாம் என்கிறது அக்கு பிரஷர்.
‘சூஜோக்’ வளையமும் கழுத்து வலி தீர்ப்பதில் பயன்படுகிறது. பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன் கழுத்துக் கழலை’.
‘சூஜோக்’ வளையமும் கழுத்து வலி தீர்ப்பதில் பயன்படுகிறது. பெண்கள் அதிகளவில் கழுத்தில் சந்திக்கும் பிரச்னை, ‘காய்டர்’ எனப்படும் ‘முன் கழுத்துக் கழலை’.
தைராய்டு குறைவு பிரச்னையான இது, மரபு ரீதியாகவோ சரிவிகித உணவு கிடைக்காத தாலோ ஏற்படுகிறது.
அக்கு பிரஷரில் ‘தைராய்டு பாதிப்பு’ இருக்கிறதா அல்லது ஏற்படலாமா என்பதைக் கூட முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங் கையில் அழுத்தும் போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கட்டை விரலின் கீழ்ப் பகுதியை ஒட்டிய உள்ளங் கையில் அழுத்தும் போது வலி இருந்தால் பாதிப்பு இருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு சிகிச்சையும் அதே ‘கட்டை விரல் - உள்ளங்கை’ அழுத்தமே. காதில் உள்ள தைராய்டுக்கான அக்கு புள்ளியைத் தூண்டியும் இந்தக் கழலை நோயைக் குணப்படுத்தலாம்.
இதற்கு காதணி/ தோடு போன்ற அணி கலன்களே போதுமானது. இந்த இடத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய்.
காதுக்கு அழகு சேர்த்த மாதிரியும் ஆச்சு; பிரச்னையைக் காத தூரம் விரட்டிய மாதிரியும் ஆச்சு!
ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
* பல் துலக்கும் போது பிரஷ்ஷை நீள் வட்டமாக சுழற்றி துலக்குவது நல்லது.
* அதிகாலை யில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் கொப்பளித் தால், பற்கள் ஆரோக்கியம் பெறும்.
* பல் சொத்தை, ஈறு வீக்கம் போன்ற பிரச்னை களுக்கு கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்க, குணமாகும்.
* கீரை வகைகள், சுண்டக்காய், பால் பொருட்கள் பற்களுக்கு வலிமை சேர்ப்பவை.
* படிக்கிற போது எழுத்துகள் இரு புருவங் களுக்கு மையத்தில் இருக்குமாறு படித்தால், கழுத்து வலியிலிருந்து தப்பிக்க லாம்.
* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற வற்றைத் தவிர்ப்பது நல்லது.