சிறு வயதில் பிறப்புறுப்பு தைக்கும் கொடூரம் !

நாலாயிரம் ஆண்டு காலமாக ஆப்பிரிக்க கலாசாரத்தில் இருந்து வந்த, பெண் உறுப்புச் சிதைப்பைத் தடை செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியவர் வாரிஸ் டைரி.
சிறு வயதில் பிறப்புறுப்பு தைக்கும் கொடூரம் !
1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, 

உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது.

துறு துறுப்பாகவும், சுறு சுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.
உடல் முழுவதும் ரத்தம், வலியின்உச்சம், மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கற்பைக் காப்பதற்காக, இந்தக் கொடிய செயல் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings