ஜெர்மனை சேர்ந்த ஒருவர், தனது விவாகரத்துக்கு பிறகு தனது மனைவிக்கு தனது சொத்துக்களில் சரி பாதியை வழங்க வேண்டும் என்று விவாகரத்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததால்,
தன்னிடம் உள்ள பொருட்களில் பாதியை அளிப்பதற்கு பதில் அனைத்து பொருட்களையும் பாதியாக கட் செய்து தனது மனைவிடம் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் பாதியாக அறுக்கும் வீடியோ ஒன்றை யூ-ட்யூபில் பதிவேற்றி, அந்த பதிவில், உன்னோடு வாழ்ந்த 12 வருட வாழ்க்கைக்கு நன்றி. என்னிடம் உள்ள பொருட்களில் பாதியை உனக்கு அளித்துள்ளேன் என்று குறிபிட்டுள்ளார்.
மீதியை இபே ஆன்லைன் இணையதளத்தில் விற்கவும் செய்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்தில், அவரது பாதி காரை 50 டாலருக்கும் அதிகமான விலையில் விற்றுள்ளார்.
மீதியை இபே ஆன்லைன் இணையதளத்தில் விற்கவும் செய்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்தில், அவரது பாதி காரை 50 டாலருக்கும் அதிகமான விலையில் விற்றுள்ளார்.
இப்படி வித்தியாசமாக தன் சொத்துக்களை பாதியாக பிரித்து வழங்கிய ஜெர்மன் மனிதர், யூ-ட்யூபில் பதிவேற்றிய வீடியோ இப்போது மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரலாகி யுள்ளது.
Tags: