ஒரு நேர்மையான வி.ஏ.ஓ க்கு நேர்ந்த நிலைமை !

1 minute read
நேர்மைக்கு பரிசு மரணமா? ஆம், கீழே புகைபடத்தில் தனது ஓலை மாளிகை முன் எளிமையாக இருக்கும் நண்பர் தான் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருப்புலிவனம் கிராம நிர்வாக அலுவலர் திரு.முருகன். 
ஒரு நேர்மையான வி.ஏ.ஓ க்கு நேர்ந்த நிலைமை !
தனது வருவாய் கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த 70 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க போராடியதன் விளைவு இன்று (17.7.16) அவரை கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளது.

முருகன் vaoக்கு இன்று நேர்ந்தது போல் எந்த ஒரு நேர்மையாளனுக்கும் இனி நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நேர்மையாளனை எவன் தொட்டாலும் அவன் கெட்டானு புரிய வைக்கனும். இந்த செய்தியை அரசுக்கு தெரிய வைக்கனும்.
அதுவரை பகிருங்கள். முருகா உனக்காக உன்னைப்போல் நேர்மைக்காக உயிரையும் கொடுப்போர் எண்ணற்றோர் நமது அணியில் நீ தொடர்ந்து முன்னே செல்லு நண்பா. நேர்மைக்கு துணை. ஜெய்ஹிந்த்
Tags:
Privacy and cookie settings