இந்த 21-ம் நூற்றாண்டில் உலகமே உள்ளங்கையில் சுழன்றுக் கொண்டி ருக்கும் இந்த தருணத்தில். கடவுள் இருக்கிறார் என்று கூறினாலே சிலர் நம்மளை பல விதமாக நோட்ட மிடுகின்றனர்.
இதில், பேய் இருக்கிறது, சூனியம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் "எவன்டா இவன் பைத்தியக் காரன் போல உளறிட்டு சுத்துறான்.." என்று ஏளனமாக தான் பேசுவார்கள்.
இதில், பேய் இருக்கிறது, சூனியம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் "எவன்டா இவன் பைத்தியக் காரன் போல உளறிட்டு சுத்துறான்.." என்று ஏளனமாக தான் பேசுவார்கள்.
ஆனால், நமது இந்தியாவில் சூனியம் செய்வதற்கும், கற்பதற்கும் தனி கிராமமே இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித் தான் ஆக வேண்டும்.
மெல்ல, மெல்ல, இந்த பகுதியில் சூனியக் காரர்கள் அழிந்து வருகின்றனர் என்றும், ஆயினும் இவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து பலருக்கு கற்பித்து வருகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
மெல்ல, மெல்ல, இந்த பகுதியில் சூனியக் காரர்கள் அழிந்து வருகின்றனர் என்றும், ஆயினும் இவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து பலருக்கு கற்பித்து வருகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.
மரிகாவன், அசாமில் இருக்கும் ஓர் சிறிய மாவட்டம். இதன் அருகாமையில் அமைந்திருப்பது தான் மாயோங் எனும் ஒரு அமைதியான நகரம்.
மாயோங் எனும் இந்த சிறிய நகரத்திற்கு என தனிப் பான்மையான கலாச் சாரங்கள் இருக்கின்றன. இந்த நகரம் வனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மாயோங் எனும் இந்த சிறிய நகரத்திற்கு என தனிப் பான்மையான கலாச் சாரங்கள் இருக்கின்றன. இந்த நகரம் வனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மாயோங்கில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் அமைந்தி ருக்கிறது. மாயோங் எனும் இந்த நகரம் சூனிய செயல்களுக்கு மிகவும் பிரபலமான இந்திய நகரமாக விளங் குகிறது.
சமஸ்கிருதம் மொழியில் மாயா என்றால் மாயை என்று பொருள். மாய தந்திர செயல் களுக்கு புகழ் பெற்று விளங்கு வதாலும், இந்த கிராமத்தின் மீது இல்ல அச்சத் தினாலும் மாயோங் எனும் பெயர்பெற்று விளங்குகிறது இந்த சிறிய நகரம்.
ஒவ்வொரு வருடமும் இந்த சிறிய நகரத்தில் மாயோங் - போபிடோரா என்ற பெயரில் வனம் மற்றும் மாய தந்திரம் சார்ந்த விழா கொண்டாடப் படுகிறது.
சூனியக் காரர்கள் இந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த விழா மூன்று நாட்கள் நடைப் பெருகிறது.
சூனியக் காரர்கள் இந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த விழா மூன்று நாட்கள் நடைப் பெருகிறது.
இதிலொரு ஆச்சரியம் என்னவெனில், இங்கிருக்கும் சூனியக் காரர்களுக்கே இந்த பகுதியில் எப்படி சூனியம் செய்வது தோன்றியது, யார் முதலில் சூனியம் செய்ய துவங்கினார், எப்படி புகழ்பெற்றது என்பது குறித்து தெரியாது.
மாயோங்கிற்கு இந்தியாவின் பல இடங்களில் இருந்து மாய மந்திரம், சூனியம் போன்ற வற்றை கற்றுக் கொள்ள பலர் வந்து செல்கின்றனர். இப்போது வரையிலும் மாயோங்கில் 100 - 150 மந்திரவாதி, சூனியக் காரர்கள் இருக்கி றார்கள்.
பணம் மற்றும் வேறுக் காரணங் களால் மாயோங் பகுதியில் மந்திரவாதிகள், சூனியக் காரர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இப்படியே போனால் இன்னும் கொஞ்சம் வருடங்களில் இவர்கள் முற்றிலு மாக காணாமல் போகலாம் என கூறுகிறார்கள்.
இப்படியே போனால் இன்னும் கொஞ்சம் வருடங்களில் இவர்கள் முற்றிலு மாக காணாமல் போகலாம் என கூறுகிறார்கள்.
இந்திய அரசாங்கம் கடந்த 2002-ம் ஆண்டு மாயோங்-ல் மாயோங் சென்ட்ரல் மியூசியம் ஒன்ற திறந்தது. இங்கு பல்வேறு புத்தகங்கள், புராண இதிகாசங்கள்
மற்றும் கைகளால் எழுதப்பட்ட மிகப் பழமையான ஆயுர்வேத மற்றும் சூனியம் பற்றிய புத்தகங்கள் இருக் கின்றன. உங்கள் சூனியம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த மியூசியம் சென்று பார்த்து வரலாம்.
சூனியம் செய்பவர் களை மாயோங்-ல் பெஷ் / ஓஜா என அழைக் கின்றனர். மேலும், ஆவிகளை இவர்கள் தங்கள் பணி யாட்களாக வைத்திருக் கின்றனர் என்றும் இந்த பகுதி மக்கள் நம்பி கின்றனர்.