ரூ.18 கோடியில் ஹாரிஸ் ஜெயராஜின் ஸ்டுடியோ !

இசையமை ப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், 18 கோடி ரூபாய் செலவில், பிரம் மாண்ட மியூசிக் ஸ்டுடியோ கட்டி யுள்ளார். மின்னலே படத்தின் மூலம் இசையமைப் பாளராக அறிமுக மானவர் ஹாரிஸ் ஜெயராஜ். 
ரூ.18 கோடியில் ஹாரிஸ் ஜெயராஜின் ஸ்டுடியோ !
தொடர்ந்து மஜ்னு, 12பி, சாமுராய், சாமி, காக்க காக்க, உள்ளம் கேட்குமே, வேட்டை யாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல ஹிட் படங்க ளில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்தி ருக்கிறார்.  

தற்போது சிங்கம்-3, ஏஎல் விஜய், சாமி2 படங்களு க்கு இசையமை ப்பவர் தற்போது சென்னை யில் பிரமாண்ட ஸ்டுடியோ ஒன்றை கட்டி யுள்ளார்.

சென்னை, வளசரவாக்கத்தில், 18 கோடி ரூபாய் செலவில், ஸ்டுடியோ எச் என்ற, பிரம்மாண்ட மியூசிக் ஸ்டுடியோவை கட்டி யுள்ளார் இசையமை ப்பாளர் ஹாரிஸ்.
ஒரே நேரத்தில், 80 பேர் அமர்ந்து இசைக்க முடியும்; 500 பேர் அமரும் வசதி உள்ளது. ஆசியாவி லேயே, முதல், 10 இடங்களில், இந்த ஸ்டுடியோவும் இடம் பெற்றுள்ளது. 

அமெரிக்கா, ஹங்கேரி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள, இசை வாத்திய ங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் தீபாவளி அன்று, ஸ்டுடியோ திறக்கப் பட உள்ளது.
Tags:
Privacy and cookie settings