காஷ்மீரில் நன்னடத்தை காரணமாக 28 கைதிகள் விடுதலை | Due to the release of 28 prisoners in Kashmir, probation !

ஜம்மு காஷ்மீர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 28 கைதிகள், சுதந்திர தினத்தை யொட்டி விடுதலை செய்ய அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை முதன்மை செயலாளர் விடுத் துள்ள அறிவிப்பு:

ஜம்மு காஷ்மீர் அரசமை ப்புச் சட்டத் தின் 34-வது பிரிவின் அதிகாரங் களுக்கு உட்பட்டு, 28 கைதிகள் விடுதலை செய்யப் படுகிறார்கள். 

அவர்களின் எஞ்சிய சிறைத் தண்டனை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரத்து செய்யப் படுவதாக கவர்னர் உத்தரவு பிறப்பித் துள்ளார். விடுதலை செய்யப் பட்டுள்ள 28 கைதிகளில் ஒருவர், ஆயுள் கைதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings