ரூ 45 கோடிக்குப் போன சிவகார்த்திகேயனின் ரெமோ !

தமிழ் சினிமா வில் எந்த புண்ணி யவான் ஆரம்பித்து வைத்தாரோ தெரிய வில்லை... இப்போ தெல்லாம் படங்களின் வியாபாரம் அந்த படத்தில் நடித்தி ருக்கும் ஹீரோவின் முந்தைய பட கலெக்‌ஷனை அடிப்படையாகக் கொண்டு தான் நடக்கிறது.
ரூ 45 கோடிக்குப் போன சிவகார்த்திகேயனின் ரெமோ !
இதனா லேயே நல்ல ஹிட் கொடுத்த ஹீரோ ஆல்ரெடி நடித்துக் கொண்டிரு க்கும் ஏதாவது ஒரு சுமார் படம் மூலம் குப்புற விழுந்து கொள்கிறார். அவர் தப்பி எழுந்து வருவ தற்கு படாத பாடு பட வேண்டும்.

முக்கியமாக வியாபார ஷோ எனப்படும் விநியோ கஸ்தர் களுக்கான ஸ்பெஷல் ஷோ இப்போது கிடையவே கிடையாது. நாங்க சொல்றது தான் ரேட்டு என்னும் அடாவடி தான் நடக்கிறது.

அப்படித்தான் சிவகார்த்தி கேயனின் ரெமோவும் 45 கோடிக்கு விலை போயிரு க்கிறது. 

சிவகார்த் திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரஜினி முருகன் அள்ளிய கலெக்‌ஷன் தான் இது. இதை வைத்து படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 45 கோடிக்கே போயி ருக்கிறது.
ரஜினி முருகன் மெகா ஹிட் ஆக உடன் ரிலீஸான சுமாரான படங்களும் ஒரு காரணம். ஆனால் ரெமோ அப்படி அல்ல... ரெமோ வுடன் தான் விஜய் சேது பதியின் றெக்க, ஜீவாவின் கவலை வேண்டாம் ஆகிய வையும் ரிலீஸ் ஆகின்றன.
Tags:
Privacy and cookie settings