அமெரிக்கா வின் புளோரிடா மாகாணத் தில் விண்ணில் செலுத்தப் பட இருந்த SpaceX’s Falcon 9 ராக்கெட் ஏவுதளத் திலேயே வெடித்து சிதறியது.
SpaceX’s Falcon 9 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவ தற்கான இறுதிக் கட்ட சோதனை கள் மேற் கொள்ளப் பட்டன. அப்போது, எரிபொருள் கலன் பகுதி வெடித்துச் சிதறியது.
விண்ணில் செலுத் துவ தற்காக ராக்கெட் டில் வைக்கப் பட்டிருந்த AMOS-6 செயற்கைக் கோள் எரிந் து நாசமாகி விட்டது.
இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. AMOS-6 செயற்கைக் கோள் மூலமாக ஆப்ரிக்க நாடுகளின் பல பகுதிகளிலும்
தரமான இணையதள சேவையை வழங்கத் திட்டமிட்டிருந்த ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க், இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவி த்துள்ளார்.
இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்ட மிட்டிருந்த செயற்கைக் கோள்க ளை ஏவும் பணியும் தள்ளிப் போகக் கூடும் என்று கூறப் படுகிறது.
இந்த விபத்தி ற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது.