அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சிராப் பள்ளி மாநகராட்சி யில் போட்டியிடும் வேட்பாள ர்கள் பட்டியலை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாள ருமான ஜெயலலிதா வெளியி ட்டுள்ளார்.
தற்போது மேயராக உள்ள ஜெயாவின் பெயர் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று ள்ளது. கூடவே தமாகாவில் இருந்து சமீபத்தில் அதிமுகவில் இணைந்த
சாருபாலா தொண்டை மான் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற் றுள்ளது. அதிக அளவில் புதுமுகங் களுக்கும் வாய்ப் பளிக்கப் பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகளு க்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் :
1. டாக்டர் தமிழரசி
2. ஜெயந்தி
3. சுமதி
4. வதுவார்டு டைமன் திருப்பதி (எ) திருவேங்கடம்
5. ரதிமாலா,
6. . குஞ்சிராஜ்
7. அன்புலட்சுமி
8. கிருஷ்ணமூர்த்தி
9. சகாதேவ பாண்டியன்
10. சந்திரா
11. நித்யா
12. நத்தர் ஷா
13. திரு. கார்த்திகேயன்
14. கலீலுல் ரஹமான்
15. ராஜாலட்சுமி
16.சுரேஷ்குமார்
17. லாவண்யா
18. தியாகராஜன்
19.பர்கத் பாத்திமா
20. சர்மிளா பானு
21. தங்கராஜ்
22. சீனிவாசன்
23. விஜயா
24. மாரியம்மாள்
25. வெல்லமண்டி சண்முகம்
26. ராஜலெட்சுமி
27. சாந்தி (எ) பாக்கியலெட்சுமி
28. ரவிசங்கர்
29. கயல்விழி சேகர்
30. சுகன்யா
31. தஞ்சாயி
32. சங்கர்,
33. ஜாக்லின் (எ) பிளாட்டினால் மேரி
34. மனோகரன்
35. ஏர்போர்ட் விஜி
36. சிவகாமி 37. கே. நடராஜன்
38. இளஞ்சியம்
39. ஆனந்த்
40. சிங்காரவேலன்
41. அமுதவள்ளி
42. கலைவாணன்,
43. கமலா
44. சாருபாலா தொண்டைமான்
45. ஞானசேகர் அவர்கள்
46. பத்மநாதன், அவர்கள்
47. ஜெயஸ்ரீ (எ) செபஸ்தி ஃப்ளாரன்ஸ் ஜெயஸ்ரீ
48. முஸ்தபா
49. பெருமாள்
50. அப்துல்லா
51. ஜெயா
52. சாந்தி,
53. தினேஷ்குமார்
54. பங்கஜம்
55. பாக்கியலெட்சுமி,
56 ஆனந்தஜோதி
57. வனிதா
58. பாஸ்கர்
59. குஞ்சாபாய்
60. மைதிலி
61. கணேசன்
62. குழந்தைவேலு
63. வேல்முருகன்
64. ருக்மணிதேவி
65. பாஸ்கர் (எ) கோபால்ராஜ் திருச்சி மலைக் கோட்டை மாநகராட்சி தற்போது அதிமுக வசம் உள்ளது. தற்போதய மேயர் ஜெயாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத் துள்ளார் ஜெயலலிதா.
கூடவே முன்னாள் மேயர் சாருபாலா தொண்டை மானும் களத்தில் இருக்கிறார். இவர்களில் யார் வெற்றி பெறுவார் கள் என்பதை திருச்சி மக்களே முடிவு செய்வார்கள்.
அதிக அளவில் கவுன் சிலர்களை வெல்லும் கட்சிக்கே மேயர் ஆகும் தகுதி கிடைக்கும் என்பதால் திருச்சியில் போட்டி பலமாகவே இருக்கும் மலைக் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக் கின்றன.