புதிதாகக் களம் இறங்கியி ருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிப்பத ற்காக, தன்னுடைய வாடிக்கை யாள ர்களு க்கு 90 நாட்களு க்கு 4ஜி சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
இது தொடர்பாக ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட் டுள்ள அறிக்கை யில் தெரிவி த்திரு ப்பதாவது:-
புதிதாக அறிமுகப் படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையா ளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையா ளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.
4ஜி வசதி கொண்ட அலைபேசிளை பயன் படுத்து பவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன் படுத்து வதால், டேட்டா அதிக அளவில் செலவா கும். இவர்களை மனதில் கொண்டு தான் இந்த திட்டம் வடிவமை க்கப் பட்டுள்ளது.
தற்போது தில்லி வட்டத் தில் அறிமுக மாகி உள்ள இந்த திட்டம் வெகு விரை வில் பிற தொலைத் தொடர்பு வட்டங்க ளுக்கும் விரிவு செய்யப் படும்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.