இயக்குநர்களை சந்திக்கும் நடிகை !

கோலிவு ட்டில் யாரும் பரிட்சமில்லாத இடம் என்பதால். தான் நடிக்கும் நடிகர்களின் மூலமே பிரபல இயக்குநர்களை சந்தித்து நட்பு வளர்த்து வருகிறா ராம் அந்த நடிகை.
இயக்குநர்களை சந்திக்கும் நடிகை !
நான் நடிச்சா படம் ஹிட்டாகு துன்னு அடிக்கடி அந்த பெரிய இயக்குநர் களிடம் சொல்லி சொல்லியே வாய்ப்புக்கு கொக்கி போடுகிறாராம். 

இருந்தா லும் அந்த பாப்புலர் இயக்குந ர்கள் யாரும் இவரை அவர்கள் படத்தில் நடிக்க வைக்க அதிகம் ஆர்வம் காட்ட வில்லை என்று கூறப்ப டுகிறது.
Tags:
Privacy and cookie settings