நடிகை ஸ்ருதி பரபரப்பு தகவல்கள் !

0 minute read
கமல்ஹாசனின் மகள் என்று எங்கும் தன்னை காட்டிக் கொள்ளாமல் நடித்து, தனக்கென்று பெயர் சம்பாதித்தவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் விரைவில் தெலுங்கு ப்ரேமம் வரவுள்ளது.
நடிகை ஸ்ருதி பரபரப்பு தகவல்கள் !
இந்த படத்தின் பாடல் டீசர் ஒன்று சமீபத்தில் வெளிவர, மலையாள ப்ரேமத் துடன் இதை ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வரு கின்றனர்.

அதிலும் குறிப்பாக ஸ்ருதி ஹாசனை மிகவும் கலாய்த்து வருகி ன்றனர், ஆனால், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்ட நடிப்பையே விரும்பு வார்கள்.

அப்படித் தான் இந்த பாடலின் காட்சி உள்ளது, எது எப்படியோ, ப்ரேமம் பட ரீமேக் மூலம் நெட்டிசன் கள் கையில் சிக்கினார் ஸ்ருதி ஹாசன்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings