டைரக்டர் ஏ.எல்.விஜய்- அமலாபால் இருவரும் பிரியப் போகிறார்கள் என்றதும், சில கோலிவுட் டைரக்டர்கள் ஒன்று கூடி பட வாய்ப்பு இல்லாமல் செய்து அவரை பீல்டு அவுட் செய்து விட வேண்டும் என்று திட்ட மிட்டனர்.
அதன் காரண மாக அமலா பாலுக்கு அடுத்த படியாக படங்கள் கொடுக்க யிருந்த வர்களிடம் அவரை அந்த படங்களில் இருந்து தூக்கி விடுமாறும் கேட்டுக் கொண்டு வந்தனர்.
ஆனால், ஏற்கனவே அவரை கமிட் பண்ணி யவர்கள் அவரை படத்தில் இருந்து நீக்கவி ல்லை. குறிப்பாக, வெற்றி மாறனின் வட சென்னையில் அமலாபால் ஏற்கனவே நடித்து விட்டதால் அவர்கள் எடுத்த முயற்சி தோல்வி யடைந்தது.
இந்த நிலையில், தற்போது மேலும் புதிய படங்களில் நடிப்பது குறி த்தும் தீவிரமாக இறங்கியி ருக்கும் அமலாபால், செலிபிரிட்டி லீக் பேட்மிண்டன் அணியின் ஊக்கு விப்பாள ராகவும் இருக்கிறார்.
இதை யடுத்து, தனது வாழ்வில் நடந்த பிரச்சினை கள் எதையும் அவர் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளா மல் பழைய அமலா பாலாகவே முகம் காட்டி வருகிறார்.
குறிப்பாக, மீடியாக்கள் தன்னை அதிகமாக விமர்சித்த போதும் அதை அவர் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் அதே சிரித்த முகத்து டன் பழகி வருகிறார்.
அதைப் பார்த்து, விவாகர த்து ஆகும் வரை அமலாபால் வெளியில் தலை காட்ட மாட்டார் என்று நினைத்த வர்கள் அவர் எப்போதும் போல் இப்போதும் உற்சா கமாக இயங்கிக் கொண்டிரு ப்பதை ஆச்சர்யமாக பார்க்கி ன்றனர்.