ஹிலாரியுடன் செல்பி எடுத்த அமெரிக்க மக்கள் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடும் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பார்வையா ளர்கள் அவருடன் கூட்ட மாக செல்பி எடுத்துக் கொண்ட புகைப் படம் ஒன்று வைரலாக இணைய த்தில் பரவி வருகிறது. 
ஹிலாரியுடன் செல்பி எடுத்த அமெரிக்க மக்கள் !
அமெரிக்கா வின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வத ற்கான தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடைபெற இருக்கிறது. 

இதில் ஜனநாயக கட்சி வேட்பாள ராக ஹிலாரி கிளிண்ட னும், குடியரசு கட்சி வேட்பாள ராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடு கின்றனர். 

இவர்களில் ஹிலாரி க்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும் பாலான கருத்துக் கணிப்பு கள் கூறு கின்றன. 

இதனால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி களில் அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகி ன்றனர்.

செல்பி புள்ள... 
ஹிலாரியுடன் செல்பி எடுத்த அமெரிக்க மக்கள் !
ஆனால், முன்பு மாதிரி தமக்கு பிடித்த மான தலைவர் களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள மேடைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருப்ப தில்லை. 

தங்களது செல்போன் மூலமே பிடித்தவர் களுடன் செல்பி எடுத்துக் கொள்கி றார்கள். 

ஹிலாரி யின் வருகை... 

அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திரு ந்தார் ஹிலாரி. அவர் வந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக திரும்பி நின்று கொண்டனர். 

வேறு எதற்கு ஹிலாரி யுடன் தங்களது செல் போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தான்.  

எதிர்ப்பு இல்லை... 

ஒரே நேரத்தில் அங்கு கூடியிருந் தவர்கள் அனைவரும் திரும்பி நின்றது, பார்ப்பத ற்கு அவர்களது எதிர்ப்பை பதிவு செய்வது போல் காட்சி அளித்தது.

ஆனால், அது செல்பிக் காகத் தான் என்பது அவர்களது கைகளில் உள்ள செல் போனைப் பார்த்த பிறகே புரிகிறது. 
சிரித்த முகத்துடன்... 

ஹிலாரி யும் சிரித்த முகத்துடன் பொறுமை யாக ஒவ்வொரு பக்கமாகத் திரும்பி செல்பிக்கு போஸ் கொடுத் துள்ளார். ஆனால், டிரம்ப்புக்கு இப்படிக் கூட்டம் கூடுச்சான்னு தெரியலை!
Tags:
Privacy and cookie settings