ராச்சல் ஃபரோக் கலிபோர்னி யாவை சேர்ந்தவர். அனோ ரெக்ஸிக் எனும் இந்த பிரச் சனை ஏற்படும் முன்னர் இவர் ஒரு பர்சனல் ட்ரெய்னி யாக பணியா ற்றி வந்தார் என கூறப் படுகிறது.
தன் வாழ்க்கையில் இப்படி ஒரு தருணத்தை சிந்திப் போம் என எப்போதும் ராச்சல் ஃபரோக் எண்ணி யிருக்க வாய்ப்பே இல்லை. ராட், ராச்சல் ஃபரோக்-ன் கணவர். தனது மனைவி மிகவும் ஆக்டிவாக தான் இருந்தார்.
அனோ ரெக்ஸிக் பிரச்சனை க்கு பிறகு தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டது என வருத்ததுடன் கூறினார். அப்படி ராச்சல் ஃபரோக்-ன் வாழ்வில் என்ன தான் நடந்தது.
ராச்சல் ஃபரோக்-க்கு முதலில் பசியின்மை தான் ஏற்பட்டி ருந்தது என எண்ணினர்.
சரியாக சாப்பிடு வதை இவர் நிறுத்தினார். கிட்டத்தட்ட 56 கிலோவில் இருந்த ராச்சல் ஃபரோக் இப்போது வெறும் 18 கிலோ தான் இருக்கிறார்.
18 கிலோ எடை என்பது சராசரியாக ஐந்தி லிருந்து ஆறேழு வயது இருக்கும் ஒரு குழந்தை யின் உடல் எடை ஆகும்.
இதற்கு காரணம் ராச்சல் ஃபரோக்-க்கு ஏற்பட்ட அனோரெ க்ஸிக் எனும் மென்டல் பிரச்சனை என்கி ன்றனர் மருத்து வர்கள்.
ராச்சல் ஃபரோக் முதலில் ஓரிரு கிலோ எடை குறைத்து சிறந்த வயிறு வடிவம் பெற வேண்டும் என்று தான் இருந்தார். ஆனால், உடல் எடை குறைவது அவரது கட்டுப் பாட்டை மீறி சென்றது.
ராச்சல் ஃபரோக்-ன் கணவர் தான் முன்னர் இவரது பர்சனல் ட்ரெய்னரும் கூட. தனது மனை வியை நாள் முழுக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய த்தின் காரணத் தால் தான் பார்த்து வந்த வேலை யையும் விட்டு விட்டார் ராட்.
ராச்சல் ஃபரோக்-க்கு அனோ ரெக்ஸிக் மட்டுமின்றி, மாரடைப்பு, கல்லீரை செய லிழப்பு என பல கோளா றுகள் ஏற்பட துவங்கின.
அவரது கணவர் இன்றி ஒரு அடி கூட நகர முடியாத சூழலுக்கு தள்ளப் பட்டார் ராச்சல் ஃபரோக்.
உடல் எடை குறைய, குறைய தனது மூளையின் செயற் பாடும் தன் கட்டுப் பாட்டை மீறி குறைய சென்றது. தான் எண்ணு வதை விட மூளையின் செயற்பாடு குறைவாக இருப்பதாக, உணர் வதாக ராச்சல் ஃபரோக் கூறுகிறார்.
வெறுமென அதிக உணவு உட்கொள் வதால் மட்டுமே ராச்சல் ஃபரோக்-ன் உடல் எடை அதிகரித்து விடாது. அப்படி முயற்சிப்பது அவரது உயிருக்கு தான் அபாயமா னது என்கிறார் ராட்.
அப்படி அதிக கலோரிகள் எடுத்துக் கொண்டால் ராச்சல் ஃபரோக்-ன் வளர் சிதை மாற்றம் தான் தாக்கம் அடையும். அது மட்டுமி ல்லாமல் மேலும் எடை குறைய வாய்ப் புகள் உள்ளன என கூறப்ப டுகிறது.
தனது வாழ்க்கை மற்றும் உடல் நிலை மற்ற அனோ ரெக்ஸிக் நோயாளிக ளுக்கும் மற்றவர்க ளுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என தனது பேட்டிக ளில் ராச்சல் ஃபரோக் கூறியி ருக்கிறார்.
ராச்சல் ஃபரோக் - ராட் தம்பதிகள் இவர் மீண்டு வர பொது மக்களிடம் நன்கொடை கேட்டு அணுகினர்.
ஆன்லைன் மூலமா கவும், நேரடியா கவும் பெற்ற $200,000 டாலர்கள் கொண்டு, இவருக்கு சிகிச்சைகள் மேற் கொள்ளப்ப ட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராச்சல் ஃபரோக் அனோரெக்ஸிக் பிரச்சனை யில் இருந்து மீண்டு வந்தார்.
மதிப்பே இல்லாத காரண த்தை காட்டியும், மோகத்தின் பேரிலும் இல்ல றத்தை விட்டு விலகி, வேறு வாழ்க்கையில் இணையும் தம்பதிக ளுக்கு மத்தியில் ராட் - ராச்சல் ஃபரோக் உன்னத மான காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.