அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள் !

நமது உடல் பல பாகங்க ளால் உருவாக்கப் பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்க ளில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது.

உதாரணத் திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின் கீழ் பாக ம் பருமனா கவும் மேல்பாகம் மெல்லிய தாகவும் இருக்கும். 

ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர் களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்தி ருப்பதை காண முடியாது. 

பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற் பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டு ம்.

பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறை ப்பது முறையன்று. ஒருவர் பற்பல உடற்ப யிற் சிகளையும் செ ய்து முழு உடலையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். 

நாம் அனைவரும் கனவு கா ண்பதுபோல் உடலை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு பல வழிகள் உண்டு.

இதனா ல் பத்திற்கு பத்து (Perfect 10) என்ற சரி யான அமைப்பை பெற முடியும். சரியான அமைப்பை பெற இரண்டு R-களை தவ றாமல் கடைபிடிக்க வேண்டும். 

அவை கண்டிப்பான உடற்பயிற்சி (Regular workout) மற்றும் கடுமை யான உடற்பயிற்சி (Religious workout) ஆகும். கீழ்காணும் பகுதியில் உடலை கட்டுமஸ்தாக வைக்க உத வும் சிறந்த வழிகளை பார்ப்போம். 

1) நடனம் உடலமைப்பை சரிசெய்ய நடனமே சிறந் த பயிற்சி யாகும். நடன மாடும் போது உட லில் உள்ள அனைத்து பாகங்களும் அசைந்து பயன்படுத்தப் படுகின்றது. 

இத னால் உடல் முழு வதும் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்பு ககள் கரைந்து உடலை சீர்படுத் துகிறது. தினமும் நடனப்பயிற்சி மேற்கொள்ளும் போது அது நமது உடலை நல்ல வடிவத்தில் மாற்றி உடலின் சக்தியை அதிகரிக் கிறது. 

ஆகையால் உடலில் உள்ள கொழுப்பை கரைப்ப தற்கு சிறந்த பயிற்சி நடனமாகும். இது மிகவும் சிறப்பான பயிற்சியாக வும் ஆனந்தத்தை தரக்கூடி யதாகவும் அமைகி ன்றது. 

2) பளு தூக்குதல் உடலில் உள்ள தசைகளை விரிவுபடு த்த விரும்பினால் இந்த வகை பயிற் சியை மேற்கொள்ளலாம். சாதாரண மாக செய்யும் பயிற்சி களை காட்டிலும் இது சிறிது மேலான தாகும். 

இந்த பயிற்சி யை செய்வதற்கு பல்வேறு பயிற்சிக ளும், உடல் பலமும் தே வைபடு கின்றது. ஆனால் பளு தூக்குவது உடலுக்கு சிறந் த வடிவத்தையும் கவாச்சியான அமைப் பையும் தரும் என்பதில் எந்த சந்தேகமு ம் இல்லை. 

3) இதயம் இதயத்தை பலப்படுத்த சைக்கிளிங், தடகளம், திரெட் மில், ஸ்டெப்பிங் மற்றும் பல பயிற்சிகள் உள்ளன.

இத்தகைய பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், தாங்கும் உறுதியையும் கொடுக்கி ன்றன. 

ஆப் பிள் போன்ற பருமனான உடலை உ டையவர்க ளுக்கு இத்தகைய பயிற்சி மிக உபயோகமாக இருக்கும். இதை சரிவர செய்தால் உடல் நிச்சயம் கு றையும்.

4) யோகா உடலின் அமைப்பு நன்றாக இருக்கச் செய்வதற்கு யோகா சிறந்த பங்கு வகிக்கிறது. நீன்ட காலம் எடுத்தாலும் நிரந்தரமாக தீர்வை கொடுக் கிறது. 

யோகா உடலை மட் டுமல்லாமல் சருமத்தையும் பொலிவூட்டி உடலில் இருக்கும் அழுக்குக ளையும் நச்சுப் பொருட்க ளையும் வெளியேற் றுகிறது. மன அழுத்தத் திலிருந்து நம்மை விடுவித்து ஆரோக்கி யமான உடலை தருகின்றது. 

 5) விளையாட்டு பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் போ ன்ற விளையாட்டு க்களை விளையாடு வதின் மூலம் எடையை குறைக்க முடியும். இவ் வாறு உடலை வடிவுப் படுத்தவும் முடியும்.

இத்தகைய பயி ற்சிக்கு அதிக சக்தி தேவை மற்றும் இப்பயிற்சி மூலம் அதிக கொழுப்பையும் குறைக்க முடியும். இதுவும் கொழுப்பை குறைப்பதற்கான சிறந்த முய ற்சியாகும். 

 6) ஸ்ட்ரெட்சிங் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் அதாவது கைகள், கால்கள், இடுப்பு, ஆகிய பாகங்களை நீட்டி பயிற்சியை தொடர்ந்து செய்தால் எடை வெகுவாக குறையும். உடலை கட்டுக்குள் கொண்டு வர இப்பயிற்சி உதவுகிறது.

உடலுக்கு நல்ல அ மைப்பையும் தருகிறது. ஸ்ட்ரெட்சிங் செய்வதால், உடல் இ றுக்கமடை வதால் கவர்ச்சி யான உடலை பெற முடியு ம். 

 7) தாய் சி (Tai Chi) இந்த சீன தற்காப்பு கலை யை பயில்வதன் மூலம் உ டலை நல்ல உருவில் கொ ண்டுவர முடியும். இந்த பயி ற்சி உடலின் சக்தியை அதிகரித்து உங்களையும் தற்காக்கும் வகையில் உபயோகமாக இருக்கும்.

தாய் சி உடலின் வளைக்கும் திறனை அதிகரித்து உடலை கட்டு க்குள் கொண்டு வருகின்றது. இந்த க லையை பயின்று உடலை குறைக்க முய ற்சி செய்தா ல் நிச்சயம் பலன்களை பெற முடியும்.

8) நீச்சல் நீச்சல் வேறு எந்த பயிற்சியை காட்டிலும் இரு மடங்கு கலோரிகளை குறைக்க வல் லது. நீச்சல் பயிற்சி கால் மற்றும் கைக ளை வலுவூட்டி உடலையும் குறைக் கிறது. ஆகையால் நீச் சலும் உடலை குறைப் பதற்கு ஒரு சிறந்த பயிற் சியாகும். 

9) ஸ்கிப்பிங் 100 லிருந்து 200 ஸ்கிப்ஸ் ஒரு நாளை க்கு செய்வது உங்க ளை கவர்ச்சியாக வைக்க உதவும். உடலில் உள்ள அனை த்து பாகங் களையும் சீர்படுத்தி உடலை கச்சிதமாக வைக்க உத வுகிறது. 

10) ஜிம் பெரும் பாலும் செய்யும் உடற் பயிற்சிகள் அனைத்தும் ஜிம்மில் உண்டு. அதில் மேற் குறிப் பிட்டுள்ள அனைத்து பயிற்சிக ளும் அடங்கும்.
Tags:
Privacy and cookie settings