நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத கருவியாகி விட்ட ஸ்மார்ட்போன்களில் பல நாட்களாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கின்றது.
என்ன செய்தாலும் காலை சார்ஜ் செய்தால் இரவு வரை கூட முழுமையாக நீடிக்க வில்லை என எல்லோரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் தான் என தெரியுமா?
இத்தனை நாட்களாக ஸ்மார்ட்போனினை நாம் அனைவரும் தவறாக சார்ஜ் செய்து வருகின்றோம். பேட்ட