இந்திய அரசாங்க த்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதி யோடு செல் போனில் IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக் கான சேவை நிறுத்தப் படும் .
என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.
குறைந்த விலைக்கு அதக வசதிகளு டன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல் களில் IMEI எண் போலியா னதா என்கிற சந்தேகம் வருவது நியாமானது தான்.
IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாள ர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை
மற்றும் பயனாளர் களின் எண்ணிக்கை யை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.
உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க் கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லை னிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட் டுள்ளது. ஆன் லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்ப டுகிறது.