பெங்களூருவில் பேருந்து படியில் தொங்கியவாறு பயணித்ததை கண்டித்த தால் ஆத்திரம் அடைந்த மாணவர் பெண் நடத்துனரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஜலகா வள்ளி யில் இருந்து கியார்புரம் சென்ற மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி கல்லூரி மாணவன் பயணித்தான். அவரை பேருந்து நடந்துனர் உள்ளே வருமாறு பணியில் இருந்த பெண் நடத்துனர் அறிவுறு த்தினார்.
இதனால் ஆத்திர மடைந்த இளைஞர் கங்கமன் குடி என்ற இடத்தில் பேருந்து நின்ற போது நடத்து னரை கீழே தள்ளி விட்டு நடுரோட்டில் சரமாரி யாக தாக்கினார்.
தற்காப்பு க்காக பெண் நடத்துனரும் எதிர் தாக்குதல் நடத்தினார். போக்குவ ரத்து நெரிசல் மிக்க சாலையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.