வளரும் நாடுகளில் பணத்துக் காக செக்ஸ் உறவு நடப்பது சாதார ணம். ஆனால், நம்மையே வியக்க வைக்கும் மற்றும் அதிர்ச்சிய டைய வைக்கும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்கா வில் தனித்து விடப் பட்ட ஏழை டீன் ஏஜ் பெண்கள் தங்கள் உணவுக் காக வசதியாக உள்ளவர் களோடு செக்ஸ் உறவு வைத்து பணம் பெறுகிறார் களாம்.
இதில் கொடுமை என்ன வெனில் அவர்கள் டீன் ஏஜ் பெண்களை விட பல மடங்கு வயதில் பெரியவர் களாக இருப்பார் கள் என்று ஃபீடிங் அமெரிக்கா நிறுவனம் செய்தி வெளியி ட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு இல்லாத ஏழை டீன் ஏஜ் பெண்கள், உணவுக் காக தங்களை விட பல மடங்கு வயதில் பெரிய, வசதியான ஆண்களை தேர்வு செய்து அவர்களு டன் செக்ஸ் வைத்துக் கொண்டு பணம் பெறுகின் றனர்.
இது குறித்து நிபுணர்க ளிடம் கருத்து கேட்ட போது, ஒரு சில இடங்களில் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத டீன் ஏஜ் பெண்கள் செக்சில் ஈடுபடு கின்றனர்.
இதில் எத்தனை பேர் ஈடுபடு கின்றனர் என்று துல்லிய மாக கணக்கெடுக்க முடிய வில்லை என்றார்.