மனைவியின் அருமை | Dear wife !

0 minute read
பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்து கொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சி யடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. 


அவனுக்கு ஏனோ அவளை பிடிக்க வில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளி வைத்தான்.

என்ன தான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்தி ருந்தாள்.

ஏன் என்னை வெறுக்கின் றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக் கின்றேன்! அ

Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings