முட்டை கொண்டு மார்பகத்தை பெரிதாக்க?

5 minute read
பெண்களின் உடல் வடிவமைப்பு என்று வரும் அதில் மார்பகங் களும் அடங்கும். மார்பகங்கள் சரியான அளவில் இருந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை அழகாக வெளிக்காட்டும். 
முட்டை கொண்டு மார்பகத்தை பெரிதாக்க?
பெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக விரும்புகிறார்கள். 

ஆனால் இது சில சமயங்களில் கடினமானதாக உள்ளது. மார்பக தோய்வு என்பது இயற்கையாகவே வயது அதிகரிக்கும் போது நடந்து விடுகிறது. 
மார்பக தோய்வு என்பது பெண்களின் 40 வயதில் நடக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் இது தற்போது எல்லாம் மிகவும் முன்னராகவே நடந்து விடுகிறது. 

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சரியான பிராவை பெண்கள் உபயோகிக்காமல் இருப்பது தான். 

வெள்ளரி மற்றும் முட்டை 
வெள்ளரி மற்றும் முட்டை
முகத்திற்கு மாஸ்க் போடுவது போல மார்பகங்களுக்கும் மாஸ்க் போட வேண்டியது அவசியம். வெள்ளரியில் இயற்கையாகவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை உள்ளது. 
30 லட்சம் பைக்கை நிறுத்திய போலீசார்... காரணம் என்ன தெரியுமா?
முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவு புரோட்டின் மற்றும் விட்டமின்கள் உள்ளன. இவை மார்பகத்தின் அளவு மற்றும் தோய்வை சரியாக்க உதவுகிறது. 

ஒரு சிறிய வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவையும், 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யையும் சேர்த்து கலக்க வேண்டும். 
இறால் ஃப்ரை செய்முறை !
இந்த கலவையை மார்பகத்தில் இட்டு முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரம் ஒருமுறை டிரை செய்யலாம். 

முட்டையின் வெள்ளைக்கரு 
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு பெண்களின் மார்பக சுருக்கத்திற்கு மிகச்சிறந்த தீர்வாகும். ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு அதன் வெள்ளைக்கருவை நன்றாக கலக்க வேண்டும். 
பெண்களின் முலைகளை வெட்டி வீசுங்கள் - கொடூர தண்டனை தெரியுமா?
இதனை மார்பகத்தில் அப்ளை செய்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Tags:
Today | 15, April 2025
Privacy and cookie settings