வாக்கு வங்கிக்காக காவிரி பிரச்சனை யை வேண்டும் என்றே தீர்க்காமல் வைத் துள்ளது அரசியல் கட்சிகள் தான் என நடிகரும், ஆர்ஜேவு மான பாலாஜி ஃபேஸ்புக்கில் தெரிவித் துள்ளார்.
காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூரில் தமிழர்களின் உடைமை களை கன்னட அமைப்பினர் தேடித் தேடி சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலை யில் இது குறித்து நடிகரும், ஆர்ஜேவுமான பாலாஜி ஃபேஸ்புக் கில் கூறியிருப் பதாவது,
புரிந்து கொள்க வாக்கு வங்கி உள்ளிட்ட காரணங் களுக்காக காவிரி பிரச்சனை யை தூண்டி விட்டு வேண்டும் என்றே தீர்க்காமல் வைத்தி ருப்பது அரிசயல் கட்சிகள் என்பதை
இரு மாநில மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகா கர்நாட காவில் சில வன்முறை கும்பல்கள் தான் தமிழர் களை தாக்கி வருகி ன்றன. அது வெட்கப் பட வேண்டியது.
அதற்காக மொத்த மாநிலம் மற்றும் அதன் மக்களு க்கு எதிராக நாம் டேக் போட வேண்டாம். விவசாயி கள் கர்நாடகா வுக்கு எதிராக ஹேஷ்டேக் போடுவதால் இங்குள்ள நம் விவசாயி களுக்கு எந்த பலனும் இல்லை.
மேலும் இதனால் கர்நாடகா வில் வசிக்கும் தமிழர்களின் நிலைமை தான் மோசமாகும். வேண்டாம் வெறுப்பு மற்றும் வன்முறை யை தூண்டும் கருத்துகளை
சமூக வலை தளங்களில் தெரிவிக் காமல் இருப்போம். காவிரி விவகாரம் நிர்வாக அளவில் தீர்க்கப்பட வேண்டும். வன்முறை யால் அல்ல.