பேஸ்புக் செய்தி எச்சரிக்கை !

0 minute read
முழுவதும் படித்துவிட்டு மற்றவர் களுக்குப் பகிரவும்.. எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது.. Internet- ல் எல்லா தளங்களு க்கும் செல்பவர்..
பேஸ்புக் செய்தி எச்சரிக்கை !
ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..

நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட் டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...

ஆம்...!
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப் பற்றிய அருவருப்பான comment களும்..

Tags:
Today | 31, March 2025
Privacy and cookie settings