சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவர்களுக்கு. இன்று தான் உண்ணும் உணவு சரியில்லை என்று கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே
தன் மனைவியிடம் கடிந்து கொள்ளும் கணவர்களே அதிகம். ஆனால்... முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.
இதோ. அப்துல் கலாமின் வார்த்தை களில் , அவரது இளமைக் கால வாழ்க்கை :
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய்