கூகுள் நிறுவனம், தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத் துக்காக ஆட்டு மந்தையை வேலை க்கு அமர்த்த முடிவு செய் துள்ளது. ஸ்ட்ரீட் வியூ திட்டத் தின் முக்கிய நோக்கம்
உலகின் மூலை முடுக்கு களை 360 டிகிரி கோண த்தில் காட்டுவதே. மேப்ஸ் வசதியின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக
வெளி வரவுள்ள இந்த திட்டத்து க்காக ஆடுகளின் மூலம் இடங்கள் குறித்த தகவல் களைப் பதிவு செய்ய கூகுள் திட்டமி ட்டுள்ளது.
இங்கிலாந் தில் உள்ள ஆள்நட மாட்டம் இல்லா தீவுகள் குறித்த புகைப் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை எடுக்க ஆடுகளின் மீது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் களுடன் இணைக்கப் பட்ட
கேமிராக் களைப் பொருத்தி அதன் மூலம் வீடியோ பதிவு களை கூகுள் எடுக்க இருக்கிறது.
மேலும், இந்த திட்டத் தினை அண்டார்டிகா, அயர்லாந்து உள்ளி ட்ட பகுதிக ளிலும் செயல் படுத்த கூகுள் நிறுவனம் திட்ட மிட் டுள்ளது.