சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் உலக அளவில் பெரும் பாலானோர் பயன்படுத்து கின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை பயன்படுத்து கின்றனர்.
சிறந்த மெஸ்ஸெ ன்ஜராக பயன்படும் வாட்ஸ் ஆப்பில் குரூப் சாட் செய்யும் வசதியும் உள்ளது.
நண்பர்கள் வட்டாரம், அலுவலக வட்டாரம் என பல குரூப்புகள் வாட்ஸ் ஆப்பில் உள்ளது போல் குடும்ப வட்டாரத் தினரும் வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்துள்ளனர்.
கஅபாவைச் சுற்றியுள்ள தரை ஏன் குளிர்ச்சியாக உள்ளது?அப்படி ஒரு குடும்ப குரூப்பில் நடந்த தர்ம சங்கடமான விஷயம் தற்போது ஊடக வெளிச் சத்துக்கு வந் துள்ளது.
ஆஷிஷ் மெஹ் ரோத்ரா என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த தர்ம சங்கடமான விஷயத்தை பகிர்ந் துள்ளார்.
அதில், அவரது மாமா தன்னுடைய ஆணு றுப்பை புகைப்படம் எடுத்து தவறுதலாக குடும்ப குரூப்பில் அனுப்பி யுள்ளார்.
இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் தர்ம சங்கடத்தில் ஒருத்தர் பின் ஒருவராக குரூப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் !இதனை பார்த்த அந்த நபரின் மனைவி அவராகவே குரூப்பில் இருந்து வில கினார். பின்னர் 30 நிமிடத்தில் குரூப்பில் உள்ள அனைவரும் ஆஷிஷின் தந்தையால் நீக்கப் பட்டனர்.