செக் குடியரசு நாட்டில் உள்ள செஸ்காலிப்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் லூசி (35).
இன்னொரு ஆணுடன் நீலப் படத்தில் நடித்த சுமார் 40 நிமிட காட்சிகள் இணையத் தளத்தில் வெளியாகின.
இந்த வீடியோ அங்கு, இங்கென சுற்றி, அவர் பணி யாற்றும் பள்ளியில் உள்ள சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களுக்கே காட்சிப் பொருளாகிப் போனது.
இதனை யடுத்து, அந்த பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியை பணியில் இருந்து நீக்கியது.
இதை எதிர்த்தும், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் தற்போது தொலைக் காட்சிக்ளில் தோன்றி பேட்டியளித்து வரும் லூசி, நான் எந்த தவறும் செய்ய வில்லை.
விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, உபரியாக வருமானம் கிடைக்குமே என்ற ஆசையில் அந்த இடத்துக்கு சென்றேன்.
அங்கு கொக்கைன் போன்ற போதைப் பொருளை எனக்கு தெரியாமல் தந்து என்னை நீலப் படத்தில் பயன் படுத்திக் கொண்டனர்.
சுய உணர்வுடன் இருந்தி ருந்தால் நான் வெட்கங் கெட்டு அதுபோல் நடந்து கொண்டிருக்க மாட்டேன் என அவர் தனது பேட்டிகளில் கூறி வருகிறார்.
சர்ச்சைக் குரிய அந்த வீடியோவில் திடகாத் திரமான ஒரு வாலிபரின் உடலுக்கு எண்ணெய் தேய்த்து விட்டு அவருடன் லூசி மிகவும் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.