லேடிஸ் ஹாஸ்டலில் தண்ணீர் போடும் பையன் கொலை !

லேடிஸ் ஹாஸ்டல் என்பது இப்போ தெல்லாம் பகீர் கிளப்பும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. குறிப்பாக பெங்களூரு போன்ற ஏரியாக்களில் அத்தனை கெட்ட விஷயங் களும் நடந்து வருகிறது.
லேடிஸ் ஹாஸ்டலில் தண்ணீர் போடும் பையன் கொலை !
கடந்த வாரம் பெங்களூரு சிவாஜி நகர் ஒரு ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தங்கியுள்ளனர். 
வழக்கமாக தண்ணீர் போட வரும் பதினாறு வயது பையன் பிரனா என்பவனை பெண்கள் வெளியே போக விடாமல் மறைத்து வைத்து விட்டனர்.

இரவு முழுவதும் பாலியல் சித்ரவதை செய்ய மூச்சடைத்து இறந்து போயுள் ளான் சிறுவன். இதை எதிர் பாராத பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
பதறி அடித்து நிர்வாகி, உரிமையா ளர்கள் வந்து விஷயத்தை மூடி மறைக்க, முயற்ச் சிக்க அதற்குள் மற்ற பெண்கள் மூலம் விஷயம் வெளியே வந்து விட்டது. 
இப்போது அந்த பெண்கள் சிறையில். வார்டனும் கைது செய்யப் பட்டார். பாவம் அந்த பையன் குடும்பம் பரிதவித்து நிற்கிறது.
Tags:
Privacy and cookie settings