இணையத்தில் பெண்களை பாதுகாக்க சட்டம் !

1 minute read
உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, 
இணையத்தில் பெண்களை பாதுகாக்க சட்டம்
ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம்.

ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும்.

சட்டப்பிரிவு :

IT act section 66A. 

Punishment for sending offensive messages t

Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings