யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்து விட்டது. தனியாக டிவி ஆரம்பிப் பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள் வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்து விடலாம்.
சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளி களை அதிகம் சேர்த்து விட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம்
பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன் கள் அனைவரும் அறிந்தது தா