விண்ணப்பி த்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதியத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பால முருகன் தெரிவித்தார்.
சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலக த்தில் செய்தியாள ர்களிடம் பேசிய அவர், ”இத்திட்டத் தின் கீழ் விண்ணப்பி க்கும் எவரும் ஆதார் அட்டை,
வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆகிய மூன்று ஆவணங் களுடன் ஐ.அநெக்ஸ்ச்சர் இணைத்தி ருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக் கும்.
பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடன் காவல் துறையின் சான்றாய்வு மேற்கொள் ளப்படும் என்றும் இத்திட்ட த்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
தட்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்தி லிருந்து இது முற்றிலும் மாறானது” என்று அவர் கூறியு ள்ளார்.
மேலும் அவர், ‘பாஸ்போர்ட் விண்ணப்பதா ரர்களின் சான்றிதழ் சரிப்பார்ப் பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளதா கவும், விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப் பதற்கு அழைக்கப் படுவார்கள் என்றும் தெரிவித் துள்ளார்.