கேசியா இருப்பது ஈஸி இல்லம்மா !

சுய கட்டுப்பாடுடன் இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்று ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்டின் காதலி கேசி பென்னட் தெரிவித்துள்ளார்.
கேசியா இருப்பது ஈஸி இல்லம்மா !
ஜமைக்கா வை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டிக ளில் கலந்து கொண்ட பிறகு நேராக ஊருக்கு செல் லாமல் லண்டனுக்கு ஓய்வு எடுக்க சென்று ள்ளார்.

லண்டனில் குடி, பெண்கள் என ஜாலியாக உள்ளார். தினமும் இரவு குறைந்தது 6 பெண்களை யாவது தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்கிறார். 

இங்கிலாந்து மீடியாக் களுக்கு போல்ட் வந்ததில் இருந்து வேலை அதிகரித்து விட்டது.
Tags:
Privacy and cookie settings