முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடகூடாது. முட்டைக ளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகி விடும் அபாயம் உள்ளது.
குறிப்பாக வயிற்றி ற்கு கேடு விளைவி க்கும் சால்மோ னெல்லா வகை பேக்டீரியா முட்டைக ளின் ஓடுகளில் உருவாகும்.
கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோ னெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது.
பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கி றோம். சால்மோ னெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர் சாதனப் பெட்டி தருகிறது.
மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோ னெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது.
இருமடங்கு பெருகுகிறது. சாதாரண அறை வெப்பத்தில் ( 37 டிகிரி) இந்த பேக்டீரியா இனப் பெருக்கம் செய்ய முடியாது.
அவை இறந்து விடும் என ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன.இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வ தில்லை.
அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்க மடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்த மான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
ஐரோப்பா நாடுகளில் குளிர் சாதனப் பெட்டியில் முட்டை களை வைக்கக் கூடாது. அமெரிக்காவி லும் முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்.