ஜெயம் ரவியின் ஜோடியாக சாயிஷா சைகல் !

'தேவி' படத்திற்குப் பிறகு விஜய் இயக்க உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக சாயிஷா சைகல் அறிமுக மாகிறார்.
ஜெயம் ரவியின் ஜோடியாக சாயிஷா சைகல் !
பொதுவாக ஜெயம் ரவி தன்னுடன் நடிக்கும் ஜோடி யார் என்பதில் அதிக கவனம் உள்ளவர். விஜய், அஜித் துடன் ஜோடியாக நடிப்பவ ர்கள் கூட ஜெயம் ரவியுடன் ஜோடி சேரத் தயங்க மாட்டா ர்கள். 

அசின், த்ரிஷா, ஜெனிலியா, தமன்னா, ஹன்சிகா, லட்சுமி மேனன் என அந்த ந்த சமயங் களில் யார் முன்னணி நடிகையாக இருக்கிறா ர்களோ அவர்களு டன் தான் ஜெயம் ரவி ஜோடி சேர்ந்து நடிப்பார்.

ஆனால், இப்போது விஜய் இயக்கும் படத்தில் புதுமுகம் சாயிஷா சைகலுடன் அவர் ஜோடி சேர்ந்தி ருப்பது ஆச்சரி யமாக உள்ளது. 

சாயிஷா சைகல், ஹிந்தி நட்சத்தி ரங்கள் திலீப்குமார், சாய்ரா பானுவுக்கு உறவினர் ஆவார். சாயிஷா சைகல் தெலுங்கில் அறிமு கமான 'அகில்' படம் படு தோல்வி அடைந்த ஒரு படம். 
ஜெயம் ரவியின் ஜோடியாக சாயிஷா சைகல் !
இத்தனை க்கும் அந்தப் படத்தில் நாயகனாக அறிமுக மானது நாகார்ஜுனா வின் மகன் அகில். எவ்வளவோ விளம்பரப் படுத்தியும் கூட அந்தப் படத்தை யாராலும் ஓட வைக்க முடிய வில்லை.

சினிமாவைப் பொறுத் தவரை சென்டிமென்ட் பார்ப்பவ ர்கள் தான் அதிகம். அதனால் சாயிஷா வுக்கு தெலுங்கில் அடுத்து எந்தப் படங் களும் வரவி ல்லை. 

இருந்தாலும் ஹிந்தியில் அஜய் தேவகன் இயக்கி நாயகனாக நடிக்கும் 'ஷிவாய்' படத்தில் நாயகியாக அறிமுக மாகிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

இருந்தாலும் தெலுங்குப் பட ராசி இல்லாமல், அவர் நடித்து ள்ள ஹிந்திப் படம் வெற்றி யடைந்து சாயிஷா விற்கு தமிழிலும் ஒரு நல்ல ராசி அமைய ட்டும்.
Tags:
Privacy and cookie settings