கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், இந்த இளை ஞரின் தங்கை, பள்ளிக்கூடம் சென்று வரும் வழி யில் இளைஞன் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப் படுகிறது.
அதையறி ந்த அந்த பாசக்கார அண்ணன், தங்கை வாழ்க்கை யை சீரழித்த வனை பலி வாங்க சென்று ள்ளார். கையில் கிடைத்த இளைஞன் தலையை வெட்டி எடுத்து விட்டான்.
வெட்டிய தலையு டன் அருகிலுள்ள போலீஸ் நிலையத் தில் வந்து சரண் அடைந்தார். இந்த போட்டோ வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.