விலங்குகள் நல வாரிய தூதராக நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினி காந்த் நியமிக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பை சவுந்தர்யா ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படங்களில் விலங்குகள் வரும் காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் காட்சிப் படுத்துவது குறித்து திரைப்பட படைப்பா ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது.
நடிகர் ரஜினி காந்தின் மூத்த மகளான தனுஷ் ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.