ஹஜ் யாத்திரை யின் இறுதி சடங்கான சாத்தான் மீது கல்லெறி யும் நிகழ்ச்சிக் காக யாத்ரீகர் கள் அரபாத் மலையில் குவிந்து ள்ளனர். இஸ்லாத்தின் 5 கடமைக ளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற உலக முஸ்லீம் கள் சவுதி அரேபியாவுக்கு சென்று ள்ளனர்.
சவுதியில் உள்ள புனித மெக்கா, மதினா நகர்களில் ஆண்டு தோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறும். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செய்ய உலகம் முழுவதி லும் இருந்து 20 லட்சம் யாத்ரீகர்கள் சவுதியில் குவிந்து ள்ளனர்.
இந்தியாவில் இருந்து 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை க்கு மெக்கா சென்று ள்ளனர். யாத்ரீகர்கள் மெக்கா நகரில் தொழுகை யை முடித்து விட்டு ஞாயிற்றுக் கிழமை மினா நகருக்கு கிளம்பிச் சென்றனர்.
அங்கு சில சடங்குகளை முடித்த பிறகு அவர்கள் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி யில் பங்கேற்க அரபாத் மலைக்கு சென்று ள்ளனர். இன்று சாத்தான் மீது கல்லெறி யும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சியை ஆளில்லா விமான ங்கள் மூலம் கண் காணிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி க்கு யாத்ரீகர் கள் வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 800 பேர் பலியா கினர், 900 பேர் காயம் அடைந்தனர்.
உண்மை யில் 2 ஆயிரம் பேர் பலியான தாகவும், சவுதி உண்மை யை மறைத்து விட்டதா கவும் குற்றச் சாட்டு எழுந்தது. இந்த ஆண்டு அது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.