டெல்டா மாவட்ட சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது !

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை யில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப் பட்டது. 
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது !
காவிரி மற்றும் வெண்ணாறில் தலா 3,600, கல்லணை கால் வாயில் 1000 கனஅடி நீர் திறக்கப் பட்டது. கல்லணை யில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 800 கனஅடி தண்ணீர் திறக்கப் படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக் கண்ணு மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். 

கல்லணையில் இருந்து நீர் திறப்பால் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.
Tags:
Privacy and cookie settings