கர்நாடகத்தில் காவிரிப் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் தாக்கப் படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற வுள்ளது.
இளந் தமிழகம் அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப் படவுள்ளது. தரமணியி - திருவான்மியூர் சந்திப்பில் உள்ள டைடல் பூங்காவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்றும் மாலை 4 மணிக்கு நடைபெறும்
இப்போராட் டத்தில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ராசன் காந்தி அழைப்பு விடுத் துள்ளார்.
போராட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு ராசன் காந்தியை 9489004259 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.