திருச்சியில் பகலில் வியாபாரம்.. இரவில் விபச்சாரம் !

1 minute read
திருச்சியில் ரெடிமேட் துணிகள் விற்பனை மற்றும் டெய்லரிங் கடை நடத்தி வரும் பெண் ஒருவர், கடைக்குள் இரவில் விபச்சாரம் நடத்தி வந்ததைப் போலீஸார் கண்டு பிடித்து ள்ளனர்.
திருச்சியில் பகலில் வியாபாரம்.. இரவில் விபச்சாரம் !
திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் ஒரு 2 அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளது. வர்த்தக நிறுவன ங்கள் இதில் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல் மாடியில் ஒரு ரெடிமேட் கடையும், 

கூடவே பெண்களு க்கான டெய்லரிங் கடையும் உள்ளது. இந்தக் கடையில் பகலில் வியாபா ரமும், இரவில் விபச்சா ரமும் நடப்பதாக போலீஸா ருக்குப் புகார்கள் வந்தன.

இதை யடுத்து போலீஸார் இந்தக் கடையைக் கண்காணித்தனர். இதில் அக்கடையில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. 

இதை யடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் நேர்று இரவு கடைக் குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார். 

அப்போது கடைக்குள் ஒரு ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அங்கு பெண்களு டன் சில ஆண்கள் உல்லா சமாக இருந்தனர்.
இதை யடுத்து கடை பெண் உரிமையா ளர் ஜெய மேரி, கணேச மூர்த்தி, புரோக்கர் கள் திலீப், அருண் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 

அங்கு விபச்சா ரத்தில் ஈடு படுத்தப் பட்ட 5 இளம் பெண்கள் மீட்கப் பட்டு அரசுக் காப்பகத் தில் சேர்க்கப் பட்டனர்.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings