உலக வர்த்தகமே அமெரிக்க டாலர் மதிப்பில் தான் இயங்கி வருகிறது. எண்ணெய், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் அமெரிக்க டாலர்களில் தான்.
உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா அப்பாட க்கராக எப்படி இருக் கிறது? இது படை சார்ந்த விஷயம் அல்ல, பணம் சார்ந்த விஷயம்.
ஃபெடரல் வங்கி என்பது அமெரிக் காவின் மத்திய வங்கி ஆகும். சுருக் கமாக ஃபெட் என்றும் அழைப் பார்கள். இந்தியாவில் உள்ள ரிசர்வ் வங்கியைப் போலத் தான் அமெரிக்க ஃபெடரல் வங்கி.
அமெரிக்க டாலர்களை அச்சிடுவது, விலை வாசியை சீராகப் பராம ரிப்பது இந்த வங்கியின் முக்கிய செயல் பாடுகள் ஆகும்.
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான இது, அமெ ரிக்க டாலரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
அமெரிக்கா வின் பொரு ளாதாரம் மற்றும் நிதி நிலைமை மேம்பாடு குறித்து விவாதிப்ப தற்காக ஒவ்வொரு ஆண்டும் எட்டு முறை ஃபெடரல் வங்கி தனது நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்ட த்தை நடத்தி வருகிறது.
FOMC (Federal Open Market Committee) என அழைக் கப்படும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதார நிலையை மேம்படு த்தும் பல திட்டங் களை ஃபெடரல் வங்கி வகுத்து வருகிறது.
இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கும். கடைசியாக ஃபெடரல் வங்கியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்ட த்திலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப் படவில்லை.
இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடக்கும். கடைசியாக ஃபெடரல் வங்கியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்ட த்திலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப் படவில்லை.
ஆனால், வரும் தேதிகளில் நடைபெற உள்ள ஃபெடரல் வங்கி யின் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்த ப்பட வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். தங்கத்தின் விலை உலகப் பொரு ளாதாரப் போக்கை ஒட்டியே அமை ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, அமெரிக்கா வில் ஏற்படும் மாற்ற ங்கள் தங்கத்தின் விலையை பெரிதும் தீர்மா னிக்கும்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னால், டாலரின் மதிப்பு உயரும். டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கம் விலை குறையும்.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னால், டாலரின் மதிப்பு உயரும். டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கம் விலை குறையும்.
இந்தியா மற்றும் உலகின் பல நாடுகள் தமது ஏற்றுமதி மற்றும் இறக்கு மதிப் பொருட்களை அமெரிக்க டாலர் நாணயத்தில் தான் கணக்கிட்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இந்திய அரசாங்கம் வாங்கும் கச்சா எண்ணெய் உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ப்படும் வாகன உதிரிபாகங்கள், செல்போன் உதிரிபாகங்கள்,
இந்திய அரசாங்கம் வாங்கும் கச்சா எண்ணெய் உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ப்படும் வாகன உதிரிபாகங்கள், செல்போன் உதிரிபாகங்கள்,
அதே போல ஏற்றுமதி செய்யும் மென்பொ ருள், இரும்பு, உணவு தானியங்கள் உட்பட அனைத்துப் பொருட் களும் அமெரிக்க டாலர் மதிப்பில் தான் வாங்கி, விற்க ப்படுகிறது.
இதனால் என்ன பாதிப்பு என்று கேட்கிறீர்களா? அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகி தத்தை உயர்த்தும் பட்சத்தில், அமெரிக்க டால ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.
இதனால் இந்திய பங்குச் சந்தைகள் பலத்த சரிவ டையும். முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் பறிபோகும்.
ரூபாயின் மதிப்புக் குறை வதால் அந்நிய முதலீடு குறையும். இதனால் அந்நிய முதலீட்டா ளர்கள் அதிகளவில் இந்தியாவி லிருந்து பணத்தை வெளியேற்று வார்கள்.
டாலர் மதிப்பு உயர்வால் கச்சா எண்ணெய் உட்பட இறக்கு மதி செய்ய ப்படும் அனைத்துப் பொருட் களுக்கும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்.
டாலர் மதிப்பு உயர்வால் கச்சா எண்ணெய் உட்பட இறக்கு மதி செய்ய ப்படும் அனைத்துப் பொருட் களுக்கும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்.
இதனால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலை ஏறும். அத்தியா வசிய உணவுப் பொருட்கள் முதல், வாகனம், பிரிட்ஜ், செல் போன், டிவி உள்ளிட்ட சாதனங்க ளின் விலை உயரும்.
டாலர் மதிப்பு உயர்வால் அனைத்து அத்தியா வசிய பொருட் களின் விலை இந்தியா வில் ஏறத்து வங்கும். பண வீக்கம் உயர் வதனால்,
அதை கட்டுக்குள் கொண்டு வர நமது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இதன் தாக்கம் தனிநபர், கம்பெனிகள் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் பல நாடுகளிலும் இது போன்ற பாதிப்பு ஏற்படும்.
இதன் தாக்கம் தனிநபர், கம்பெனிகள் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் பல நாடுகளிலும் இது போன்ற பாதிப்பு ஏற்படும்.
பல நாடுகளின் பங்குச் சந்தை, நாணய மதிப்பு என பல நாடுகளின் பொருளாதா ரத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வல்லமை படைத்தது தான் இந்த அமெரிக்க டாலர்.
ஆக உலகில் உள்ள மற்ற நாணயங்களின் மதிப்பு க்கும் அமெரிக்க டாலருக் கும் நிறைய தொடர்பு உண்டு.
அமெரிக்கா வில் நிகழும் வட்டி விகிதப் போக்கு உலக அளவில் எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத் துகிறது
அமெரிக்கா வில் நிகழும் வட்டி விகிதப் போக்கு உலக அளவில் எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத் துகிறது