சென்செக்ஸ், சென்செக்ஸ் என நிறையக் கேட்டிருக்கிறோம் அது என்ன எனபதை இங்கு பார்ப்போம் அதுக்கு முன்னாடி இந்தியாவின் பங்கு சந்தை வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.
இந்தியாவின் பங்கு சந்தை வரலாறு 1875-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது 318 பேர் தலைக்கு ரூ. 1/- கொடுத்து இப்போது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் என அழைக்கப் படுகிற BSE-யில் உறுப்பின ரார்கள்!
(இப்போ இவங்க வம்சா வழியெல் லாம் எங்கே இருக் குன்னு தெரியல :)
(இப்போ இவங்க வம்சா வழியெல் லாம் எங்கே இருக் குன்னு தெரியல :)
1875-லேயே தொடங்கி னாலும் ஒன்னும் பெருசா சொல்லிக் கிற மாதிரி யில்ல. 1986 வரைக்கும் பங்கு சந்தையை மதிப்பிடு வதற்கு எந்த குறியீடும் இல்லை. 1986 -லே தான் BSE சென்செக்ஸ் என்ற பங்கு சந்தைக் குறியீட்டை அறிமுகப் படுத்தியது.
மார்கெட்டில் இருக்கிற 30 பெரிய கம்பெனி களின் பங்கு விலைகளைப் பொருத்து சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப் படுகின்றன! பல கம்பெனிகள் பங்கு சந்தையில் வெளியிடப் பட்டாலும்
எல்லாமே குறியீட்டெண் களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. 30 பெரிய கம்பெனி களின் பங்குகளைப் பொருத்தே இது அமை வதால் இது BSE 30 குறியீடு எனவும் அழைக்கப் படுகிறது.
இந்த கம்பெனி களின் பங்கு விலைகளில் மாற்றம் வரும் போது சென் செக்ஸிலும் ஏற்ற இறக்கங்கள் வரும். BSE 30-இல் 30 பங்குகள் 13 விதமான துறைகளி லிருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறது.
அவை கட்டுமானம், வங்கி, ஆட்டோ மொபைல், டெக்னாலஜி போன்றவை களாகும். இதைத் தவிர BSE 50, BSE 100 போன்ற குறியீடுகளும் பின்னர் அறிமுகப் படுத்தப்பட்டன.
BSE 50, 100 என்ற எண்கள், எத்தனைக் கம்பெனிகள் கணக்கி லெடுத்துக் கொள்ளப் படுகின்றன எனபதைக் குறிக்கிறது. இதே போல் துறை வாரியான குறியீடு களும் உள்ளன. உலோகம், வங்கி குறியீடு என.
BSE என்பது Bombay Stock Exchange- யைக் குறிப்பது போல நிஃப்டி என்பது தேசிய பங்கு சந்தையைக் குறிக்கிறது. இதன் தலைமை யகம் டெல்லி யாகும்.
இதில் 50 கம்பெனிகள் 24 விதமான துறைகளி லிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. நிஃப்டியும் நிஃப்டி 500, ஜுனியர் என பல குறியீட் டெண்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
BSE-க்கு சென்செக்ஸ் எனவும் NSE-க்கு நிஃப்டி என்பதும் பங்கு குறியீட்டெண் ணாகும். இதைத் தவிர கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பங்கு சந்தைகளும் உள்ளன.
சரி, இது வரை குறியீட்டெண் களைப் பற்றி தெரிந்து கொண்டு விட்டோம்... எப்படி இந்த 30 நிறுவணங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.